அக்டோபர் 4 திங்கட்கிழமை முதல்

மாலை 7.30 - 8.30

விரைந்து முன்பதிவு செய்வீர் !

ஹரே கிருஷ்ண!

தவிர்க்க முடியாத காரணங்களினால் அக்டோபர் 6 அன்று ஆரம்பிக்க இருந்த "18 நாட்களில் பகவத்கீதை வகுப்புகள்", அக்டோபர் 4 திங்கட்கிழமை முதல் மாலை 7.30 மணிக்கு நடைபெறும். அக். 14 முதல் அக் 17 வரை வகுப்புகளுக்கு நவராத்திரியை முன்னிட்டு விடுமுறையளிக்கப்படுகிறது. பதிவு செய்த அனைவருக்கும் எங்கள் நன்றி!


குறிப்பு - வகுப்புகள் நடைபெறும் ZOOM ID வகுப்பு துவங்கும் அன்று தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்

  • இணையவழி வகுப்புகள்

  • இ-சான்றிதழ்

  • கேள்வி பதில் நேரம்

நான் யார் ?

நல்லவர்களுக்கு தீமைகள் ஏன் ?

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன் ?

உண்மையில் யார் முழுமுதற் கடவுள் ?

பதினெட்டே நாட்களில் பதினெட்டு அத்தியாயங்களில்

அனைத்து புதிர்களுக்கும் தீர்வு

வழங்குபவர்கள்

தவத்திரு. பக்தி வினோத ஸ்வாமிகள்

தலைமையில்

ரத்னாகர் கௌரங்க தாசா, M.S

மதுகோபால் தாசா, B.E., MBA

பேராசிரியை V சுமதி, M.Phil

பேராசிரியர் Dr. R ரமேஷ், Ph.D

பேராசிரியர் Dr. T கண்ணன், Ph.D